MONEY MANTRA (பல கோடீஸ்வரர்கள் உச்சரித்த மந்திரம்)
இந்த மந்திரத்தை உச்சரித்தவர்கள் செல்வ வளத்தின் உச்சிக்கே செல்வார்கள் என்பது நம் முன்னோர்களின் வாக்கு.
LAKSHMI GANAPATHY |
நம்
வாழ்வில் ஏற்படும் அனைத்து தடைகளையும் உடைத்து எரிபவர் விக்னங்களை
தீர்க்கும் விநாயகர் .அந்த விநாயகப் பெருமானை நினைத்து இந்த மந்திரத்தை
உச்சரித்தால் கோடீஸ்வரர் ஆவார்கள் என்பது தெய்வ வாக்கு. அப்படிப்பட்ட மிக
சக்திவாய்ந்த பல அற்புதங்களை நிகழ்த்தும் நிதி கணபதி மற்றும் லக்ஷ்மி கணபதி
மூல மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
எப்படி உச்சரிக்க வேண்டும்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை காலை ,மாலை (அந்தி,சந்தி
)வேலைகளில் உச்சரிப்பது மிகவும் உத்தமமானது அதிலும் அதிகாலை உச்சரிப்பது
அதிவிரைவான பலனை கொடுக்கும் இந்த மந்திரம் மட்டும் சித்தியானால் நீங்கள்
வாழ்வில் புகழின் உச்சிக்கே செல்வீர்கள்.அப்படிப்பட்ட சக்தி வாய்ந்த
மந்திரம் என்னவென்றால்
நிதி கணபதி மூல மந்திரம்:
"ஓம் வக்ரதுண்டாய ஹும்"
லட்சுமி கணபதி மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே வரவரத சர்வ ஜனம்மே வசமானய ஸ்வாஹா
எத்தனை முறை சொல்ல வேண்டும்:
இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை 108 முறை சொல்ல வேண்டும். லட்சம் முறை ஜெபித்தால் இந்த மந்திரம் சித்தியாகும்.
இந்த
மந்திரத்தை நீங்களும் உச்சரித்து வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்று
நீடூடி வாழ வேண்டும் .என்று அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம் நன்றி
Comments
Post a Comment